பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ளன இந்நிலையில் சமீபத்தில் நான்காவது சீசன் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் அவர் மீது நெகட்டிவான கமெண்டுகளை தெரிவித்திருந்தாலும் இவர் காட்டில் பெய்யும் மழைக்கு மட்டும் பஞ்சமே இல்லை அந்த அளவிற்கு பட வாய்ப்புகளை குவித்துக் கொண்டே வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தும் நமது நடிகை வாரத்திற்கு இரண்டு முறை போட்டோ ஷூட் நடத்தி வருகிறாராம் இவ்வாறு போட்டோசூட் மூலமாகவே ஏகத்திற்கு பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கும் நமது நடிகை இனிமேல் திரைப்படமே நடிக்க வேண்டாம் ஏனெனில் அந்த அளவிற்கு வருமானம் வருகிறது என பலர் கூறி வருகிறார்களாம்.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் பிரபல முன்னணி நடிகரான சூர்யா தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம் இந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜனும் இணைந்து நடிக்க உள்ளார்.

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே நமது நடிகை ஆண் தேவதை ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் யோகா தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

அந்த வகையில் நமது நடிகை தன்னுடைய உடலை வருத்தி எடுத்து யோகா செய்யும் புகைப்படங்கள் வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
