பாவாடை சட்டையில் சும்மா கண்ணாபின்னணு கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியன்.! புகைப்படத்தை பார்த்து ராணி போல் இருக்கிறீர்கள் என்று கூறும் ரசிகர்கள்.

0

மீடியா உலகில் ஒரு நடிகை முன்னேற தனது திறமையை வெளிக்காட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது ஆனால் வாரிசு நடிகைகளின் மகன் மகள்கள் அப்படி தேவையில்லை.. இவர்களுக்கு எடுத்த உடனேயே ஏதாவது ஒரு படத்தில் வாய்ப்பை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஏதோ ஒரு மூலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கு கின்றனர் அப்படிதான். உலகில் அடியெடுத்து வைத்தவர் ரம்யா பாண்டியன்.

இவர் தமிழில் ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பும் அசாதாரணமாக இருந்ததால் இவர் மக்கள் மத்தியில் பேசும் நபராக மாறினார் இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில்  மேலும் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்ததால் தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் ஆரம்பத்தில் இவருக்கு அதிக ரசிகர்களை பெற்றுத் தந்தது என்னமோ மொட்டை மாடியில் இவர் நடித்த புகைப்படம் தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அதனையே தற்பொழுதும் பின்பற்றத் தொடங்கியுள்ளார்.

காரணம் லட்ச கணக்கான ரசிகர்கள் பட்டாளம் புகைப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்களாக வந்திருக்கிறது என்பதை நன்றாக புரிந்து கொண்ட ரம்யா பாண்டியன்னும் தினமும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதன் மூலம் தனக்கான ரசிகர்களை மிகப்பெரிய அளவில் பரப்பி தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க தற்போது அடித்தளம் போட்டு உள்ளார் என பலரும் கூறுகின்றனர்.

அதற்கேற்றார்போல ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களையும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் இப்படி இருக்க திடீரென ராணி போல் மாறி  இருக்கும் ரம்யா பாண்டியனின்  புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருவதோடு லைக்குகளை குவித்து வருகிறது இதை நீங்களே பாருங்கள்.