“கில்மா” நடிகைகளையே ஆச்சரியப்பட வைக்கும் நடிகை ரம்யா பாண்டியன் – அதுக்குன்னு இவ்வளவு கிட்டவா.. போட்டோ சூட் பண்றது.

சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் பெரும்பாலும் மென்மேலும் உயர போட்டோ ஷூட்டையே கையில் எடுத்து வருகின்றன. அந்தவகையில் கிளாமர் போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்த நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் தமிழில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகி இருந்தாலும் இவர் தமிழ் மக்களிடையே பெரிதும் ரீச் அடையவில்லை.

அதனால் மொட்டை மாடியில் தனது இடுப்பு மடிப்பை காண்பித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரது சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தன. இப்படி புகைப்படங்கள் மூலம் பிரபலமடைந்த ரம்யா பாண்டியனிற்கு கிடைத்ததோ சின்னத்திரை வாய்ப்புகள்தான்.

ஆம் குக் வித் கோமாளி, கலக்கப்போவதுயாரு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் பின்பு இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பைனல்ஸ் வரை சென்றுள்ளார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரம்யா பாண்டியனிற்கு முதல் படமாக சூர்யா தயாரிப்பில் வெளிவந்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக சிறப்பாக நடித்து அசத்தி இருந்தார்.

இந்த படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது இதனை தொடர்ந்து தற்போது இடும்பன்காரி போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவருக்கு பெரிதும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால்  தொடர்ந்து சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது குட்டையான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு தனது முன்னழகை எடுப்பாக காண்பித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்.

ramya-pandian
ramya-pandian
ramya-pandian
ramya-pandian

Leave a Comment