ஒரே ஒரு கிளாமர் போட்டோ தான் மொத்த டாப் நடிகைகளையும் ஆச்சரியப்படுத்திய ரம்யா பாண்டியன் – இளசுகள் தீயாய் பரவும் புகைப்படம்.

காலங்கள் முன்னேற முன்னேற நடிகைகள் பலரும் தனது திறமையை காட்டுவதற்கு முன்பாக தனது அழகை காட்டி அதன் மூலம் பட வாய்ப்பை அள்ளுகின்றனர் அந்த வகையில் ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் தனது இடுப்பழகி காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவின.

அதன் மூலம் அவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. இதனால் அவருக்கு என ரசிகர் கூட்டமும்  சமூக வலைதளப் பக்கத்தில் பின் தொடர ஆரம்பித்தது இதை உணர்ந்து கொண்ட ரம்யா பாண்டியன் அதன்பின் தனது கிளாமரான புகைப்படங்களை அள்ளி பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்

ஒரு கட்டத்தில் அவருக்கு படவாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. முதலில் இவர் 2015-ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் நடித்து தன்னை சினிமா உலகிற்குதன்னை அறிமுகப்படுத்திய கொண்டார் அதன் பின் இவர் ஜோக்கர், ஆண் தேவதை,  ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆகிய படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.

ஆனால் இவரது பல்வேறு படங்கள் சொல்லிக் கொள்ளும்படி மக்கள் மத்தியில் ரீச் ஆகாதது அவருக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது இருப்பினும் சினிமா உலகில் நல்ல படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்காக சும்மா இருக்காமல் மீண்டும் தனது வேலையில் இறங்கியுள்ளார் ரம்யா பாண்டியன்  டாப் நடிகைகளை அசர வைக்கும் அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கிளாமரான உடையில்  இறங்கி குத்தாட்டம் போடு உள்ளார் மாடர்ன் டிரஸை போட்டுக் கொண்டு காருக்கு மேலே ஏறி உட்கார்ந்து தாராளமாய் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன்.

ramya-pandian
ramya-pandian

Leave a Comment