BMW காரை பார்த்ததும் பில்லா நயன்தாரா போல் மாறிய “ரம்யா பாண்டியன்” – விதவிதமாக வெளிவரும் கிளாமர் புகைப்படம்.

நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு, ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் எடுபடவில்லை மேலும் ரசிகர்கள் மத்தியிலும் பெருமளவு இவரது பெயர் பேசப்படவில்லை இதை உணர்ந்துகொண்ட நடிகை ரம்யா பாண்டியன் திடீரென தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் தனது இடுப்பு அழகை காட்டி இவர் விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மக்கள்  மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பொருளாக மாறின.

அதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் பெயர் தமிழக அளவில் பிரபலம் அடைந்தது ஒரு கட்டத்தில் பல வாய்ப்புகள் குவிந்தன கடைசியாக இவர் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில்  இவரது நடிப்பு போற்றும் வகையில் இருந்தது. ரம்யா பாண்டியன் வெள்ளி திரையையும் தாண்டி சின்னத்திரையிலும் சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் என்பது குரிபிடதக்கது.

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இவர் இருந்துள்ளார் அதோடு மட்டுமல்லாமல் போட்டியாளராக இருந்தார். உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இது கடந்த நான்காவது சீசனில்  ரம்யா பாண்டியன் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் இவரது செயல்பாடு சிறப்பாக இருந்தாலும் அவ்வப்போது தேவையில்லாத பேச்சுகளை பேசி மக்கள் மத்தியில் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு வெளியே வந்த அவருக்கு வழக்கம் போல பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தனது கிளாமரான  புகைப்படங்களை வெளியிட்டு அசத்தினார்.

ramya pandian
ramya pandian

அவ்வபோது  திரைப்படங்களை ரம்யா பாண்டியன் கைப்பற்றி நடித்த தான் வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை  ரசிகர்கள் மனதில் நடிகையாக இருந்து வருகிறார்.. இந்த நிலையில் பிஎம்டபிள்யூ காரை பார்த்தவுடன் ரம்யா பாண்டியன் பில்லா நயன்தாரா போல கருப்பு ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டி அசத்தி உள்ளார்.

ramya pandian
ramya pandian
ramya pandian
ramya pandian

Leave a Comment