அடிக்கிற வெயிலுக்கு இதுதான் சரி.. ட்ரெஸ்ஸை கழட்டி விட்டு போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன். இவர் 2015 ஆம் ஆண்டு டம்மி டப்பாசு என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படி நல்ல நல்ல படங்களில் நடித்தாலும் பெரிய அளவு பிரபலம் அடையவில்லை.

இதை உணர்ந்து கொண்ட அவர் ஒரு கட்டத்தில் தனது வீட்டின் மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தினார் அந்த புகைப்படங்கள் பெரிய அளவில் பைரலானதை அடுத்து ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் அதிகம் உருவாகினர் மேலும் வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்க ஆரம்பித்தது.

குறிப்பாக சின்ன திரையில் இவர் பிக்பாஸ், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு,  BB ஜோடிகள் என பலவற்றில் போட்டியாளராகவும், ஜட்ஜாகவும் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் வெள்ளித்திரைகளும் நடித்தார் அந்த வகையில் ராமன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்த அசத்தினார்.

இப்பொழுது கூட இவர் இடும்பன் காரி மற்றும் பெயரிடப்படாத ஒன்னு, ரெண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரைகளை ஜொலிக்கும் நடிகை ரம்யா பாண்டியன் அவ்வபோது  instagram பக்கத்தில் கிளாமரான உடைகள் இருக்கும் புகைப்படம மற்றும் வீடியோவை வெளியிட்டு அசத்துகிறார்.

அதுபோல தற்பொழுது கூட நடிகை ரம்யா பாண்டி சட்டையை அவிழ்த்துவிட்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகல் ரேஞ்சிக்கு செமம சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை வீசுவதோடு மட்டுமல்லாமல் கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்  நடிகை ரம்யா பாண்டியனின் அந்த அழகிய புகைப்படத்தை..

ramya-pandian
ramya-pandian

Leave a Comment

Exit mobile version