கருப்பு கலர் புடவையில் பின்னழகை வளைத்து வளைத்து காட்டிய ரம்யா பாண்டியன்.! zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு, ஆண்தேவதை  ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் இடம் பிடிக்கவில்லை. இதை உணர்ந்துகொண்ட ரம்யா பாண்டியன் தனது அழகை காட்டி முதலில் ரசிகர்களை வளைத்துப் போட்டுவிட்டால் பின் தனக்கான வரவேற்பு கிடைக்கும்.

என்பதை நன்கு புரிந்து கொண்டு உடனடியாக தனது வீட்டின் மொட்டை மாடியில் தனது இடுப்பழகு தெரியும்படி விதவிதமாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வேற லெவலில் வைரலானது மேலும் அவர் நினைத்தபடி ரசிகர்களும் அசுர வளர்ச்சியில் உருவாகினர் ஆனால் இப்பொழுது பட வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமல் போனது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 – ல் கலந்து கொள்ளுமாறு இதில் நீண்ட தூரம் பயணித்து நான்காவது இடத்தை ரம்யா பாண்டியன் வெளியே வந்த அவருக்கு அந்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தனது ரசிகர் பட்டாளத்திற்கு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளது ரம்யா பாண்டியன் அண்மையில் ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும் படத்தில் நடித்து அசத்தினார். அதைத் தொடர்ந்து இப்போது ஓரிரு பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன. இருந்தாலும் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் ரம்யா பாண்டியன்.

அந்த வகையில் இப்போது தனது மொத்த பின்னழகை எடுப்பாக காட்டும் படி  அரைகுறையான ஜாக்கெட்டை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

ramya pandian
ramya pandian
ramya pandian
ramya pandian

Leave a Comment