பல்ப்பை எரிய விட்டு தாறுமாறாக கிளாமர் போஸ் கொடுக்கும் நடிகை ரம்யா பாண்டியன் – பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கால்தடம் பதித்து வெற்றியை கண்டு சிறப்பாக ஓடுவர் நடிகை ரம்யா பாண்டியன். வெள்ளித்திரையில் இவர் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின்னர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் அனைத்தும்.

நல்லதொரு வரவேற்பை பெற்றாலும் பெரிய அளவில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்போது வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கத் தொடங்கியுள்ளது ஒருபக்கம் இப்படி ஓட மறுப்பக்கம் சின்னத்திரை ப விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி, கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு..

சிறப்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.தொடர்ந்து வெற்றிக்கனியை பெறும் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் மத்தியிலும் நிரந்தர இடத்தை பிடிக்க அவரும் தொடர்ந்து மாடல் அழகிகளில் என்ன செய்வார்களோ அதையே இவரும் செய்து லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து விடுத்துள்ளார்.

இப்பொழுது கூட நடிகை ரம்யா பாண்டியன் வித்தியாசமாக தனது அழகை காட்ட அவர்  தம்மாத்துண்டு பனியனை போட்டுக்கொண்டு தனது அழகை தாராளமாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாடல் அழகிகள் கூட இந்த அளவிற்கு பல்பை எரிய விட்டு  ஆடையின் அளவை கொண்டு புகைப்படம் எடுத்திருக்க மாட்டார்கள் நீங்கள் வேற லெவலில் சம்பவம் செய்கிறீர்கள் என கூறி புகைப்படத்தை பார்த்து லைக்குகளையும், கமெண்ட்டுகைகளையும் குவித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

ramya pandian
ramya pandian

Leave a Comment