பிங்க் நிற உடையில் ரசிகர்களை கட்டி இழுக்கும் ரம்யாநம்பீசன்.! வைரலாகும் புகைப்படம்.!

0
ramya
ramya

Actress ramya-nambeesan-new-look-photos: தமிழ் மற்றும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக உருபெற்றுள்ளவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் 2000 ஆண்டு சயனம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு, ஆட்டநாயகன், இளைஞன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

இதனை அடுத்து அவர் தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குள்ளநரி கூட்டம் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் பிரபலமடையத் தொடங்கினார் அதன் பிறகு  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்சா படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.

போன்ற படங்களில் கியூட்டான வெளிப்படுத்தியதன் முலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்தார். இதனை அடுத்து அவர் சிறந்த கதைக்களம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் அவர் கடைசியாக நடித்த சத்யா திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கொடுத்தது தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் அம்மணி.

தமிழ் படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்காக நடித்து வந்த ரம்யா நம்பீசன் அவ்வபொழுது மாடன் உடலில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் பிங்க் நிற உடையில் க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

ramya
ramya
ramya
ramya