இந்த டிரஸ்ல.. உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் போல தோன்னுது.. நடிகை ரம்யா நம்பீசன் புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.

சினிமா உலகில் ஒரு நடிகை நீண்ட தூரம் பயணிக்க நடிகை என்ற அந்தஸ்தையும் தாண்டி மற்றவற்றிலும் தனது திறமையை வெளிக்காட்டி ஓடினால் மட்டுமே சினிமா உலகம் தவிர்க்காது நடிகைகளும் நீண்ட தூரம் பயணிக்க முடியும் அதை சரியாக உணர்ந்து கொண்டு தற்போது வெற்றிநடை கொண்டு வருபவர் நடிகை ரம்யா நம்பீசன்.

இவர் சினிமா உலகில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருகின்றார். மேலும் சினிமா உலகில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தாலும் அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான “ஒரு நாள் ஒரு கனவு” என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார்.

அதன்பின் பெரிதும் குடும்பங்களைக் கவரும்படியான படங்களிலேயே தேர்ந்தெடுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரிக்கூட்டம் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. தற்போது பல்வேறு புதிய படங்களை கையில் வைத்துக் கொண்டு நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் இது ஒரு பக்கமிருக்க மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் பல பாடல்களைப் பாடி அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர அவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று அசத்தியிருக்கிறார் மீடியா உலகில் கிடைக்கின்ற வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்தி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். இருப்பினும் அவ்வப்போது டைட்டான மற்றும் குட்டையான உடைகளை போட்டுக்கொண்டு ரசிகர் மனதில் இடம்பிடித்து வருகிறார்.

மேலும் ரசிகர்களை தூங்க விடாமல் செய்கிறது. அதுபோல தற்போது தனது உடல் அழகை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்கள இந்த டிரஸ்ல பார்க்கும் போது என்னென்னமோ தோணுது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ramya nambeesan
ramya nambeesan
ramya nambeesan
ramya nambeesan

Leave a Comment