வித்தியாசமான ஜாக்கெட்டை போட்டு ரசிகர்களை அல்லாட வைக்கும் ரம்யா நம்பீசன் – லைக்குகளை அள்ளும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடி கொண்டிருப்பவர் நடிகை ரம்யா நம்பீசன் இவர் சினிமா உலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக டிவி சேனல்களில் தொகுப்பாளராக பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இவர் பின்னணி பாடகியாகவும் மேலும் குறும்படம் என அனைத்திலும் தனது திறமையை காட்டி வெற்றி கொண்டதன் மூலமாக படிப்படியாக முன்னேறினார்.

ஒரு கட்டத்தில் மலையாள சினிமாவில் ஹீரோயினாக நடித்து அறிமுகமாகி பின் தமிழ் சினிமா பக்கம் வந்தார் நடிகை ரம்யா நம்பீசன் இவர் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் அதேசமயம் வெற்றி பெற்றன.

அந்த வகையில் ரம்யா நம்பீசன் நடித்த ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், பீசா,  டமால் டுமீல், சேதுபதி, குள்ளநரி கூட்டம் போன்ற அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பு பெற்றது அதை தொடர்ந்து ரம்யா நம்பீசன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ரம்யா நம்பீசன்.

அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலம் அடைய செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது கொசு வலை போன்ற ஜாக்கெட்டை போட்டு கொண்டு வித்தியாசமாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர் காரணம் வித்தியாசமான மூக்கு கண்ணாடி மற்றும் பச்சை கலர் லிப்ஸ்டிக் என வேற ஒரு லுக்கில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாக இருக்கிறது. இதோ நீங்களே பாருங்கள்.

ramya nambeesan
ramya nambeesan
ramya nambeesan
ramya nambeesan
ramya nambeesan
ramya nambeesan

Leave a Comment