சினிமாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக எந்த மாதிரியான போட்டோ ஷூட் ரம்யாகிருஷ்ணன் நடத்தியுள்ளார் பாருங்கள்.? வைரலாகும் புகைப்படம்.

0

தென்னிந்திய திரை உலகில் சிறப்பான நடிகையாக ஆரம்ப காலத்திலிருந்து வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆரம்ப காலகட்டத்தில் ஆள் பார்ப்பதற்கு சிக்கென்று இருந்ததால் இவருக்கு ஹீரோயின் என்ற அந்தஸ்து கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்தி நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் இவரைவிட  இளம் நடிகைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் வழங்கப்பட்டதால் ரம்யா கிருஷ்ணன் சினிமாவுலகில் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒருகட்டத்தில் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டார்.

ரம்யா கிருஷ்ணனும் வருகின்ற படங்களில் எல்லாம் எந்தவிதமான ரோலாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறிய ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அதில் கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்பை மெருகேற்றி தென்னிந்திய திரை உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

தற்பொழுது ஹீரோயின் என்ற அந்தஸ்து இல்லை என்றாலும் அம்மா, சித்தி, வில்லி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் தற்போது பேரையும், புகழையும் சம்பாதித்து உள்ளதோடு மட்டுமல்லாமல் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ள ரம்யா கிருஷ்ணன்.

தற்பொழுது ரம்யா கிருஷ்ணன் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். மேலும் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கும் BB நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த நிலையில்  இளவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் உள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ramya krishnan
ramya krishnan