50 வயதிலேயும் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன் இவர் ஆரம்பத்தில் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  மக்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்தாலும் சொல்லும் அளவிற்கு இவரது பெயர் நிற்கவில்லை இவரை பிரபலபடுத்திய படம் தான் படையப்பா.

இப்படத்தில் தனது வில்லத்தனமான கேரக்டரில் வெளிப்படுத்தி இன்றளவிலும் வில்லிகளுக்கு பெயர் போன நடிகைகளில் முதன்மையாக விளங்குகிறார். ரம்யாகிருஷ்ணன் ஆரம்பத்தில் வெள்ளை மனசு, படிக்காதவன், முதல்வசந்தம் ,சர்வ சக்திமயம், மீனாட்சி திருவிளையாடல் ,சிகரம் போன்ற படங்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும் படையப்பா படத்தில் நீலம்பரி கேரக்டரில் நடித்ததே என்னை தமிழ் சினிமாவில் தாண்டி தன்னை பிரபலப்படுத்தியாக சமீபத்தில் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது வரை நான் சினிமாவில் பிரபலமாக இருப்பதற்கு மிகவும் காரணமாக இருந்ததும் இந்த படம்தான் எனவும் தெரிவித்தார்.தற்பொழுது ரம்யாகிருஷ்ணன் அவர்கள் வருகின்ற ஒரு சில படங்களில் அம்மா, சித்தி கேரக்டரில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ சீரியல் போன்றவற்றிலும் நடித்துவருகிறார்.சமிபகாலமாக இளம் நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் அவர்களும் தனது ஆடையைக் உழைத்துக் கொண்டே இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளி வந்துள்ளது.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஐம்பது வயதிலும் 20 வயது பருவ மங்கை போல இருக்கிறீர்கள் என்று கூறி புகைப்படத்தை உற்றுநோக்கிய பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

ramyakrishnan
ramyakrishnan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment