ஸ்லீவ்லெஸ் புடவையில் சிலுக்கு போல காட்சியளிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! இணையத்தில் குவியும் லைக்குகள்..!

80s காலகட்டத்தில் இளசுகள் முதல் பெரிசுகள் வரை தன் பின்னே அலைய வைத்தவர்தான் நடிகை ரம்யாகிருஷ்ணன் இவர் மிகத் திறமை வாய்ந்த நடிகையும் கூட அந்த வகையில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அவற்றை மிக சிறப்பாக முடித்துக் கொடுத்துவிடுவார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு வயது முதிர்ந்தாலும் இன்றும் ரசிகர்களின் மத்தியில் இவருக்கென ஒரு தனி மரியாதை உண்டு. அந்த வகையில் இவருக்கு கவர்ச்சி வேடம் கொடுத்தாலும் சரி கடவுள் வேடம் கொடுத்தாலும் சரி பின்னி பெடல் எடுத்து விடுவார்.

அந்த வகையில் தான் நடித்த திரைப்படங்களில் கவர்ச்சி ஏகத்திற்கு காட்டியது மட்டுமல்லாமல் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் அதிகளவு இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த ஒரு நடிகையையும் ரம்யா கிருஷ்ணன் தான்.

இவர் சமீபத்தில் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்இவ்வாறு உருவான அந்த தொடரானது குயின் என்ற பெயரில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

அதுமட்டுமில்லாமல் நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலகளவில் சினிமாவிலும் மிகப் புகழ்பெற்றவர் இதற்கு முக்கிய காரணமே அவர் நடித்த பாகுபலி திரைப்படம் தான். ஏனெனில் இந்த திரைப்படத்தில் இவரது கொடுத்த ராஜமாதா என்ற கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

ரம்யாகிருஷ்ணன் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சீரியல்களிலும் பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார் பொதுவாக நடிகைகளுக்கு 35 வயது ஏறி விட்டாலே போதும் அவர்களை ஒதுக்கி விடுவார்கள்.

ஆனால் நமது நடிகைகள் 50 வயதுக்கு மேலாகியும் இன்றும் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருவது மட்டுமல்லாமல் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் இதோ அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம்.

ramya kirushnan
ramya kirushnan

Leave a Comment