பருவ மொட்டாக இருக்கும் போதே பிகினி உடையில் பட்டய கிளப்பிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

0

actress ramya kirushnan latest photos: தமிழ் திரை உலகில் முதன் முதலாக வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் இவர் நடித்த நேரத்தில் முன்னணி நடிகர்களாக இருந்து வந்த பல நடிகரின் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப் படத்தில் நீலாம்பரியாக நடத்ததன் மூலமாக அவருடைய மவுசு மாறிவிட்டது.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து  பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் அது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப் படங்களில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் சிம்பு நடிப்பில் வெளிவந்த தம் என்ற திரைப்படத்தில் கூட போட்டுத்தாக்கு என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் ஆடி இருப்பார்.  இவ்வாறு பிரபலமானவர் நடிகை சமீபத்தில் பாகுபலி என்னும் திரைப்படத்தில் சிவகாமி தேவி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு இவர் நடித்ததன் மூலமாக இவருடைய பெயர் புகழ் அனைத்துமே இந்திய அளவில் மிகவும் பிரபலமாகி விட்டார்.  இந்நிலையில் தற்போது கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கும் நடிகை ஆரம்ப காலத்தில் நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு நமது நடிகை ரம்யா கிருஷ்ணனை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இல்லாமல் தடுமாறி விடுகிறார்கள்.