தொடை அழகி ரம்பாவை நீங்கள் பிகினி உடையில் பார்த்தது உண்டா.! இதோ அசத்தல் புகைப்படம்.

0

திரை உலகில் வெற்றியடைந்த நடிகைகளுக்கு ரசிகர்கள் புனைபெயர் வைப்பது வழக்கம். அந்த வகையில் 90 காலகட்டங்களில் சிறப்பாக வந்த  நடிகை ரம்பாவுக்கு புனைபெயர் வைத்து அழகு பார்த்தனர்.

அப்படி அவருக்கு வைத்த பெயர்தான் தொடையழகி ரம்பா. அந்த அளவிற்கு சினிமாவில் தனது தொடை அழகை காட்ட முடியுமா அந்த அளவிற்கு காட்டி இளசுகளை தன் வசப்படுத்தினார். நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மேற்கொண்டார்.

படத்தில் ரம்பா சற்று கவர்ச்சியை காட்டி நடித்ததால் இவருக்கான ரசிகர் கூட்டம் ஆரம்பித்திலேயே வளரத்தொடங்கியது. மேலும் தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துதனக்கான இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பதால் இவர் எந்த மாதிரியான உடை அணிந்தாலும் சிக்கென்று இருப்பதால் எங்கே சென்றாலும் அந்த பக்கம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.  நடிகர்களை விட இவருக்கு அதிக ரசிகர்கள் ஒரு காலகட்டத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் வெற்றி மேல் வெற்றியைக் குவித்த ரம்பா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இருப்பினும் அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன அந்த வகையில் 90 காலகட்டங்களில் சினிமாவில் அடியெடுத்து வைத்த போது இவர் பிகினி உடையில் வலம் வந்த சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து உள்ளது.

இதோ அழகிய ரம்பாவின் புகைப்படம்.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்