நடிகை ரகுல் பிரீத் சிங் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தாலும் இவர் ஒரு மாடல் அழகியும் கூட அதனால் படங்களில் கிளாமர் காட்டுவது எல்லாம் சர்வசாதாரணம். அதை நாம் படங்களிலும் பார்க்க முடிந்தது உண்மையில் சொல்லப்போனால் தெலுங்கில் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் கொஞ்சோண்டு திறமை, அதிகப்படியான கிளாமர் காட்டி நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ஆனால் தமிழில் கிளாமருக்கு பதிலாக திறமையை காட்டி நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளைத்துப் போட்டு உள்ளார் தமிழில் முதலில் இவ்வாறு யுவன் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் தடையறத்தாக்க, எண்ணமோ எதோ, ஸ்பைடர் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதில் பெரும்பாலான படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு இப்பொழுதும் பிடித்த திரைப்படங்களாக இருக்கின்றன. லேடீஸ் நைட், இந்தியன் 2 மற்றும் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ஆக மொத்தத்தில் 2022ல் அதிகப்படியான புகைப்படங்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
அதுமட்டுமல்லாமல் ஹிந்தியிலும் அதிக படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார். சினிமா உலகைப் பொருத்தவரை நடிகை ராகுல் பிரீத் சிங் சிறப்பான கதைக் களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் அந்த படத்தில் சற்று கிளாமரும் காட்டுவதால் இவரது மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளது.
சினிமாவையும் தாண்டி நடிகை ரகுல் பிரீத் சிங் சமூக வலைதள பக்கங்களில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார் இப்பொழுதுகூட நடிகை ரகுல் பிரீத் சிங் மாடர்ன் டிரஸ்ஸில் சைடு போசில் மொத்த அழகையும் எடுப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இளசுகளை வாட்டி வதைக்கின்றன இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..
