என்னம்மா இப்படி தூக்கு தூக்குன்னு தூக்குற. ! ஜிம் ஒர்க்கவுடை பார்த்து மெர்சலான ரசிகர்கள்.

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையற தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அடுத்து அவர் புத்தகம் ஆகிய படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லுமளவிற்கு அத்தகைய படங்கள் ஓடாததால் பிரபலமடையவில்லை.

இதனை தொடர்ந்து அவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த திரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்  இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது இதன் மூலம் சினிமா வட்டாரங்களில் கண்களில் படங்கள் தொடங்கிய ரகுல் பிரீத் சிங் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன இதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து வருகின்றார்.

ஆனால் அவர் பிற மொழிகளில் தனது கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார் இதனை அறிந்த ரசிகர்கள் நீங்களும் தமிழ் சினிமாவில் சற்று கவர்ச்சியாக நடித்துவந்தால் உங்களுக்கு என ஒரு தனியான இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர் இருப்பினும் அவர் தமிழில் பெரும்பாலும் குடும்ப பாங்காக இருக்கும் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் தனது ரசிகர்களுக்காக அவ்வபொழுது சமூகவலைதளத்தில் கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றில் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் பளு தூக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

rakul
rakul

 

Leave a Comment