மெழுகு சிலை போல் காட்சியளிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் – புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

மாடல் அழகியாக இருந்து பின் சினிமாவுலகில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை ரகுல் பிரித் சிங்.ஆரம்பத்தில் கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன்பின் தெலுங்கு, தமிழ், இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் தொடர்ந்து நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ஹிந்தி, தெலுங்கில் நடிகை ராகுல் பிரித் சிங் – க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அங்கு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து அசத்துகிறார் நடிகை ரகுல் பிரித் சிங் மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரசிகர்களுக்கு எப்பொழுதும் கிளாமர் அதிகம் பிடிக்கும்.

ஏற்கனவே நடிகை ராகுல் பிரித் சிங் ஒரு மாடல் அழகி என்பதால் கிளாமர் கதாப்பாத்திரங்களில் எல்லாம் சர்வசாதாரணமாக திமிரும் அழகை தூக்கி காட்டி நடிப்பது வழக்கம். அதனால் தென்னிந்திய சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். நடிகை ராகுல் பிரித் சிங் தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, புத்தகம், ஸ்பைடர், தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.  2022-ல் கூட தமிழில் இரண்டு மூன்று படங்களை கைப்பற்றி உள்ளார் அந்த வகையில் இந்தியன் 2,  அயாலன் மற்றும் லேடீஸ் நைட் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஹிந்தியில் நான்கைந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவரது சினிமா பயணம் மேலே உயர்ந்து கொண்டே இருக்கிறது சினிமாவில் வெற்றி நோக்கி ஓடினாலும் நடிகை ராகுல் பிரித் சிங் அவ்வப்போது நாம் எதிர்பாராத புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அதுபோல தற்போது தனது திமிரும் அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

rakul-preeth-singh-

Leave a Comment

Exit mobile version