அரை டிரவுசருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ரகுல் பிரீத் சிங்.! வைரலாகும் புகைப்படம்.!

0
rakul
rakul

தமிழ் சினிமாவில் அருண்விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங், இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழில் இவர் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் இவருக்கு நல்ல பெயரையும், புகழையும் தேடிக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து இவர் சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

ரகுல் பிரீத் சிங் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்போது அரை ட்ரவுசருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

rakul-preethi
rakul-preethi
rakul-preethi
rakul-preethi