கர்ணன் படத்தில் ஒன்னும் தெரியாத பச்ச புள்ள மாதிரி இருந்த ஹீரோயினா.. மாடர்ன் தொடையை காட்டுவது.! இளசுகளை ஆட்டிபடைக்கும் புகைப்படம் .

சமீபகாலமாக மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்த ஒரு திரைப்படமும் மிகப்பெரிய வசூலை எட்டவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் தற்போது அந்த வசூலை தொட்டு பார்க்க உள்ள படம்தான் கர்ணன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நல்லதொரு லாபத்தை ஈட்டி வருகிறது அதோடு மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றுள்ளதால் தொடர்ந்து தியேட்டர்களில் ரசிகர்கள் மற்றும் மக்களின் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இந்த படத்தில் தனுஷின் நடிப்பு வேற லெவல் இருந்தது அதுபோல அவருக்கு ஈடு இணையாக வில்லன் கேரக்டரில் நடராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் போன்றோர் கலக்கியுள்ளனர். படத்தின் சீனை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

கர்ணன் படம் வெளியான போது பல தடைகள் ஏற்பட்டாலும் அதனை எல்லாம் உடைத்தெறிந்து தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த திரைப்படத்தில் பல ஜாம்பவான்கள் நடித்தாலும் அவர்களுக்கு இணையாக புதுமுக நடிகையான கேரளாவைச் சார்ந்த ரஜிஷா விஜயன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இது அவருக்கு முதல் படம் போல் தெரியாமல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டையும் வெகுவாக பெற்றார். இந்த படத்தின் மூலமே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார் இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு ரசிகர்கள் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் இந்த நடிகை என்ன பண்ணுகிறார் என்பதை ரசிகர்கள் கவனித்துக் கொண்டும் வருகின்றனர் அந்த வகையில் படத்தில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்த இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட மாடர்ன் உடையில் தொடை தெரியும்படி கொடுத்த  புகைப்படம் ரசிகர்களை வெகுவாக ஆட்டம் காண வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.

 

Leave a Comment