கர்ணன் பட நடிகையா இது.! புடவையில் ஆண்ட்டி போல மாறி இருப்பது.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

சினிமா உலகில் அழகும் திறமையும் இருந்தால் அந்த நடிகை  எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலம் அடைய முடியும் அந்த வகையில் மலையாளத்தில் நடித்து வந்த நடிகையான ரஜிஷா விஜயன்.

தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார். முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தனுசை போல் இவரையும் மக்கள் மற்றும் ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கினர்.

இந்த படத்தில் இவரது நடிப்பு அசாதாரணமாக இருந்ததால் தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு  முன்னேற ரெடியாகி உள்ள ரஜிஷா விஜயன் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமுகவளைதளபக்கதில் அள்ளி வீசி வருகிறார்.

சமீபத்தில் இவர் தொடையை காட்டி புகைப்படம் வெளிவந்து வேற லெவலில் லைக்குகளை அள்ளிய நிலையில் தற்போது புடவையில் அண்டி போல மாறி இருந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகம் எடுத்துள்ளது.

இதோ நடிகை ரஜிஷா விஜயன் லேட்டஸ்ட் புகைப்படம்.

rajisha vijayan
rajisha vijayan

Leave a Comment

Exit mobile version