கர்ணன் பட நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்.! முதல் திரைப்படமே இந்த முன்னணி நடிகரா.!

rajisha vijayan 2
rajisha vijayan 2

ஒரு சில இளம் நடிகைகளுக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் ஒரு சில நடிகைகள் கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் பிரபலம் அடைந்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நடிகருடன் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம்  தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களின் வாய்ப்பையும் தட்டி தூக்கி வருகிறார்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிஜா விஜயன் நடித்திருந்தார். இதற்கு முன்பு இவர் மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கர்ணன் திரைப்படம் தான் இவரின் திரை வாழ்க்கைக்கு  வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

தற்பொழுது தொடர்ந்து இவருக்கு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. எனவே தற்போதுள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் இவரின் மீது பொறாமையில் இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து ரஷ்யா விஜயனுக்கு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் சர்தார் திரை படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து கூட்டத்தில் ஒருவன், டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப் படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார்

இத்திரைப்படங்களை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் நடிக்க உள்ளார்.  அதாவது சரத் மாதவா என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ள ரவி தேஜா நடித்து வரும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.  இத்திரைப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியா திவ்யா கௌசிக் என்பவர் நடிக்கிறார்.