பிள்ளை பெற்றுகொள்வது பற்றி நடிகை ரைசா வெளியிட்ட பதிவு..! கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

0

actress raiza willson latest speech: விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 3 சீசன்  முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒரு மிக சிறப்பாக முடிவடைந்துள்ளது. அந்தவகையில் ரசிகர்களுக்கு மிக பிடித்த சீசன் என்றால் அது முதல் சீசன் தான்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற முதல் சீசனில் ஏகப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அதுமட்டுமில்லாமல் அதில் கலந்து கொண்ட பல்வேறு போட்டியாளர்களும் தற்போது சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் நடிகைகளாக மாறிவிட்டார்கள் நடிகை ரைசா பெங்களூரை சேர்ந்தவர் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கல்லூரி படிப்பின் போது விளம்பரத்தில் மாடல் அழகியாக வலம் வந்தவர்.

இவ்வாறு தொடர்ந்து மாடலிங் துறையில் மிகப் பிரபலமாக இருந்து வந்த நமது ரைசா பல்வேறு விளம்பர படங்களில் நடத்ததன் மூலமாக ரசிகர் கண்களில் தென்பட ஆரம்பித்தார் இதனை தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் நடிகை காஜலுக்கு உதவியாளராக நடித்திருப்பார் மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்த நமது ரைசா இந்த நிகழ்ச்சி மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

இதனை தொடர்ந்து தன்னுடைய அழகை மேலும் அழகுபடுத்துவதற்காக தன்னுடைய முகத்தில் ஃபேசியல் செய்திருந்தார் ஆனால் அதுவே அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது பின்னர் தன்னுடைய அழகை இழந்த ரைசா இதன் காரணமாக வெளியில் தலைகாட்ட முடியாமல் இருந்தார்

raisa-2
raisa-2

சமீபத்தில் நடிகை ரைசா சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணியை விட சிறந்தது என்று பதிவிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் நாட்டுல என்ன நடக்குது இவங்க இப்படி பேசுகிறார்களே என அவரை கண்ட மேனிக்கு திட்டி வந்தார்கள் மேலும் மேலும் 5 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை கேட்கிறேன் அதற்கான காரணம் எனக்கு தெரிய வேண்டும் என கூறியிருந்தார். குழந்தை பெற்றுக் கொள்வது  அவர்கள் அவர்களுடைய விருப்பம் அதை நீ தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் என கழுவி ஊற்றியுள்ளனர்.

raisa-2
raisa-2