காருக்குள் உட்கார்ந்து  மோசமான செல்பி எடுத்த ரைசா.! புகைப்படத்தை வேற ஆங்கிளில் பார்க்கும் ரசிகர்கள்.

0

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சீசன் சீசனாக வெற்றிநடை கண்டு வருகிறது ஆனால் எல்லோருக்கும் மிகவும் மறக்க முடியாத சீசனாக இருந்தது முதல் சீசன் தான் ஏனென்றால் இந்த சீசன் எப்படி இருக்கும் என்பது தெரியாமல் ஆர்வத்துடன் பார்த்து வந்தவர்களுக்கு நல்லதொரு மகிழ்ச்சியை கொடுத்து வெற்றி பெற்றது.

அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களும்  தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தனர். அதன்பிறகு தான் பிக் பாஸ் சீசன் சீன்னாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்று வரையிலும் முதல் சீசன் பெஸ்ட் என பலரும் கூறுகின்றனர். மற்ற  போட்டியாளர்களை விட ரைசாவின் கை தான் அதிகம் ஓங்கியிருந்தது.

இதனால் அவர்களுடைய ரசிகர்கள் கூட்டம் வளரத் தொடங்கியது ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடிக்காமல் வெளியே வந்தாலும் அவருக்கான ரசிகர் கூட்டமும் பட வாய்ப்புகளும் அதிகம் கிடைத்தன. ரைசா முதலில்  பியார் பிரேமா காதல் என்ற படம் கிடைத்தது முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, FIR, அலீஸ், தி சேஸ், காதலிக்க நேரமில்லை என தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த திரைப் படங்களிலும் அவர் பல வாய்ப்புகளை வழங்கி தரும் என எதிர்பார்க்கப் படுகிறது இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர்  அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவு பாகம் சென்றடைந்தபோது எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை வேற லெவல் சந்தோஷப்படுத்திய நிலையில் தற்போது ரைசா காருக்குள் உட்கார்ந்து  மோசமான செல்பி எடுத்த புகைப்படம். இணைய தளத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

rasia wilson
rasia wilson