வெயிலுக்கு இதமாக இருக்க நீச்சல் குளத்தில் தனது தோழிகளுடன் கும்மாளம் அடிக்கும் ராய் லட்சுமி.! லைக்க்குகளை அள்ளிய புகைப்படம் இதோ.

தென்னிந்திய திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்ளாமல் தற்போது வரை அல்லாடி கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தனது கவர்ச்சியை காட்டி நடிப்பதால் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

அந்த வகையில் இவர் தற்போது குறைந்தது 7, 8 திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார் இந்த ஆண்டில் மட்டும் என்பது கூடுதல் தகவல். அந்த வகையில் தற்பொழுது ஜான்சி ஐபிஎஸ், சிண்ட்ரெல்லா, ஆனந்தபைரவி, கங்க்சட்டர் 21, ஒட்ட கொம்பன் போன்ற பல்வேறு மொழிகளில் பல்வேறு படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

சினிமாவில் 14 ஆண்டுகளாக மேலாக நடித்து வரும் ராய் லட்சுமிதனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்காவிட்டாலும் குறைந்தது அவர் 50 படங்களுக்கு மேல் நடித்துயுள்ளார்.

ராய் லட்சுமி ஆள் பார்ப்பதற்குஉயரமாகவும் அதே சமயம் வாட்டசாட்டமாக இருப்பதால் இவர் எந்த உடை உடுத்தினாலும் லைக்குகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன சும்மாவாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி  அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதுபோல தற்பொழுது தனது தோழிகளுடன் இவர் வெயிலுக்கு இதமாக இருக்க நீச்சல் குளத்தில் பிக்னிக் உடையணிந்த கும்மாளம் அடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Leave a Comment