மேல் சட்டை மட்டும் போட்டுக்கிட்டு அலப்பறை பண்ணும் நடிகை ராய் லஷ்மி.! புகைப்படத்தை உத்து பார்க்கும் ரசிகர்கள்.

சினிமா உலகை பொறுத்தவரை தன் சொந்த மொழியில் அந்த நடிகையை பிரபலமாக இருக்கிறதோ இல்லையோ மற்ற மொழிகளில் தனது கவர்ச்சி மற்றும் திறமை ஆகியவற்றை அனைத்தையும் வெளிப்படுத்தி டாப் நடிகர்களை படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிலைநாட்டு கின்றனர்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை ராய் லஷ்மி இவர் தமிழில் கேப்டன் விஜயகாந்துடன்  கைகோர்த்து நடித்ததன் மூலம் ஹீரோயின்னாக அறிமுகமானார்.

அன்பின் இவர் பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இப்பொழுதும் சினிமா உலகில் பயணிக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் எந்த ஒரு மொழியிலும் நிரந்தரமாக இல்லாமல் அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக சிண்ட்ரெல்லா, மிருகா ஆகிய படங்கள் வெளியாகியது.

அதைத்தொடர்ந்து தற்போது பல்வேறு புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் கமிட்டாகியிருக்கிறார் நடிகை ராய்லட்சுமி. சினிமா உலகில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் இவர் சமீபகாலமாக பிக்னிக் மற்றும் ஆடை அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி  வருகிறார்.

மேலும் அந்த புகைப் படங்கள் ஒவ்வொன்றும் மிக பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ள அதுபோல தற்போது இவர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை காட்டிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

rai-laxmi
rai-laxmi

Leave a Comment