நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ராய் லட்சுமி – பார்த்து மனதை பறி கொடுக்கும் ரசிகர்கள்

சினிமாவுலகில் நல்ல வாட்ட சாட்டமாக இருந்துகொண்டு பட வாய்ப்பை கைப்பற்றிய அசத்தியவர் நடிகை ராய் லட்சுமி. 2005 ஆம் ஆண்டு கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார். அதன்பின் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் தனது திறமையை வெளிக்காட்டி நடித்தார்.

மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தாராளமாக கவர்ச்சியைத் தூக்கிக் காட்டும் நடிகைகளில் ஒருவராக இவர் இருந்துள்ளார். இப்படி இருப்பதால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் பின்பற்றி வந்தனர் இவரும் அதற்கு ஏற்றார்போல விருந்து கொடுக்கும் வகையில் சினிமா நேரம்போக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு டூ பீஸ் ட்ரஸில் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் சர்வசாதாரணமாக அள்ளி வீசி வருகிறார்.

சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தாலும் எந்த ஒரு மொழியிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க நடிகைகளில் ஒருவராக இவர் இருக்கிறார். ஏனென்றால் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்ததால் ஓடிக் கொண்டிருந்தால் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி ராய்லட்சுமி கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தினார்.

கெஸ்ட் ரோல், ஐட்டம் டான்ஸ் எது கிடைத்தாலும் அதில் நடித்ததால் இவரது பயணம் இப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது ஆனால் இவருக்கு சினிமா உலகில் இன்னும் வரும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த காலங்களில் கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராய் லட்சுமி 2021 மற்றும் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் கேங்க்ஸ்டர் 21  என்ற திரைப்படம் மட்டுமே வைத்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை ராய் லட்சுமி நீச்சல்குளத்தில் துள்ளி குதித்த போது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது நீங்களே பாருங்கள்.

raai laxmi
raai laxmi

Leave a Comment