actress rai lakshmi latest photos: தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் எப்பொழுதும் நிரந்தரமாக சினிமாவில் இருப்பதில்லை அவ்வகையில் மிக பிரபலமாக திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகைகள் அதன் பிறகு எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் ஒரு சில நடிகைகள் மட்டும் தங்கள் சிறந்த திறமையை வெளி காட்டுவதன் மூலமாக சினிமாவில் வெகுநாட்கள் பயணம் செய்து வருகிறார்கள் அந்த வகையில் ஒரு சில நடிகைகள் தன்னுடைய கவர்ச்சியை ஏகத்திற்கு காட்டி ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் விக்ராந்த் இதில் வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராய்லட்சுமி. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் கவரப்பட்டார். தொடர்ந்து தமிழ்மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் நமது நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார்.
அந்தவகையில் இவர் தமிழில் நடித்த அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றியை கொடுத்து வந்தது. என்னதான் முட்டிமோதி நடித்தாலும் இவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை மட்டும் பெற முடியவில்லை. அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்கள் பிறகு ஸ்ரீகாந்துடன் சவுகார்பேட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இந்த திரைப்படமும் அவருக்கு சரியான வெற்றியை கொடுக்கவில்லை பின்னர் எப்படியாவது உடல் எடையை குறைத்தால் வாய்ப்புகள் கிட்டும் என்ற மூடநம்பிக்கையில் உடல் எடையை குறைத்து விட்டு பாலிவுட் பக்கம் சென்றார் அங்கு தன்னால் முடிந்த அளவிற்கு தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்த ராய் லட்சுமி பல்வேறு பட வாய்ப்புகளை பிடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது நமது நடிகை அடிகடி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் பீச்சில் தன்னுடைய கவர்ச்சி ஏகத்திற்கு காட்டி விளையாடி உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.
