பாதியை மூடாமல் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ரகுல் ப்ரீத் சிங்.! லேட்டஸ்ட் கிளிக் இதோ..

சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் ஏராளமான நடிகைகள் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில நடிகைகள் படத்தில் கூட இல்லாத அளவிற்கு படும் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஹாட் ஃபோட்டோ ஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள அவர்தான் நடிகை ரகுல் பிரீத் சிங்.

இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவான நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் இரண்டாவது முறையாக கார்த்தியுடன் இணைந்து தேவ் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

பிறகு சூர்யாவின் என்ஜிகே படத்தில் நடித்ததன் மூலம் கலவை விமர்சனத்தை பெற்றார். இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் தற்பொழுது சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங்கை இன்ஸ்டாகிராமில் சுமார் 2.3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

rakul preet singh

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஜாக்கி பக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

rakul preet singh 2

இப்படிப்பட்ட நிலையில் ரகுல் ப்ரீத்தி சிங் சிவப்பு நிற உடைய உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்.

rakul preet singh 1

Leave a Comment

Exit mobile version