தனுஷுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ராதிகா.! பின் அவர் எந்த மாதிரியான பதிவு போட்டுள்ளார் பாருங்கள்.! குழம்பும் ரசிகர்கள்.

0

சினிமா உலகில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்டு வரும் நடிகர்களுக்கு சினிமா உலகம் எல்லா மொழியிலும் வாய்ப்புகளை கொடுக்கும் அந்த வகையில் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுப்பதோடு அதில் அவரது நடிப்பு உச்சத்தில் இருக்கிறது.

தற்போது தமிழை தாண்டி அவருக்கு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன இதனால் அவர் தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளது மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார். அண்மையில் கூட அவர் அமெரிக்கா சென்று தி கிரே மேன் என்ன படத்தில் நடித்து முடித்தார்.

அவர் வந்த உடனே ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இதைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக தனது 43வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படி வெற்றிமேல் வெற்றியைக் குவித்து தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதால் தனுஷின் புகழ் உலக அளவில் பரவி கிடக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் நடிகை ராதிகா தனுஷுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை சமுகவளை தளப் பக்கதில் பகிர்ந்தார் மேலும் சில பதிவையும் அங்கே குறிப்பிட்டுள்ளார் நடிகை.

நடிகை ராதிகா போட்ட பதிவு.