பழம்பெரும் நடிகை ராதாவிற்கு கேரளாவில் இவ்வளவு அழகான வீடா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

0
radha
radha

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தான் ராதா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு மொழிகளில் நடித்தது மட்டும் இல்லாமல் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் 1981 முதல் 1991 வரை இவருடைய ஆண்டு என்று சொல்லலாம் ஏனெனில் அப்பொழுது இவரை மிஞ்ச எந்த ஒரு கதாநாயகிகளும் கிடையாது அந்த அளவுக்கு ரசிகர் மத்தியில் புகழையும் பெயரையும் சம்பாதித்த நமது நடிகை தன்னுடைய சகோதரியுடன் இணைந்து அம்பிகா ஏ ஆர் எஸ் என்ற திரைப்பட தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்கள்.

இவ்வாறு உருவான இந்த நிறுவனமானது சுமார் 2013 ஆம் ஆண்டு ஒரு உணவக வலகமாக மாற்றப்பட்டது பின்னர் ராதா 1991 ஆம் ஆண்டு ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய இல்லற வாழ்க்கையை தொடர்ந்தது மட்டுமில்லாமல் இதன் மூலம் அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைக்கு தாயானார்.

அந்த வகையில் நடிகை ராதாவிற்கு கேரளாவில் பிரம்மாண்ட வீடு ஒன்று இருந்தது தற்பொழுது அந்த வீட்டு புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாக பேசப்பட்ட நிலையில் அந்த புகைப்படம் சிலவை சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதோ நடிகை ராதாவின் கேரளா வீடு.

radha
radha