ஜொலிக்கும் உடையில் தனது திமிரும் அழகை காட்டி அசத்தும் நடிகை ராசி கண்ணா.!

தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு ஓடுவது தான் நடிகை ராசி கண்ணா. தமிழில் ஆரம்பத்தில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், அயோக்கியா, துக்ளக் தர்பார் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார்.

இவர் நடித்த படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளன கடைசியாக கூட சுந்தர் சி உடன் இணைந்து இவர் நடித்த படம் தான் அரண்மனை 3. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ராசி கண்ணா அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் தற்போது ஒரு கோடி வாங்கும் நடிகைகள் லிஸ்ட்டில் ராசி கண்ணா.

இணைந்துள்ளதால் சந்தோஷத்தில் இருந்து வருகிறார் 2022 ல் கூட இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் இருக்கின்றன அதன்படி பார்க்கையில் திருச்சிற்றம்பலம், சர்தார் மேதாவி, சைத்தான் கா பச்சா போன்ற படங்கள் இருக்கின்றன. சினிமா உலகில் நடிகை ராசி கண்ணா ஜோராக ஓடி கொண்டிருந்தாலும்..

மறுபக்கம்  சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு நேரம் எதிர்பார்க்காத புகைப்படங்களை நடிகை ராசி கண்ணா வெளியிட்டு அசத்தி வருகிறார்.அதுவும் குறிப்பாக பிக்னிக் உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வேற லெவல். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராசி கண்ணா.

டைட்டான டிரஸை போட்டுக் கொண்டு முன்னழகு மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இளசுகளை ஏங்க வைத்துள்ளது. இதோ நடிகை ராசி கண்ணா அழகில் ஜொலிக்கும் அந்த க்யூட் புகைப்படங்கள்.

raasikanna
raasikanna
raasikanna
raasikanna

Leave a Comment