தம்மாதுண்டு உடையை அணிந்து இடுப்பு அழகை காட்டும் ராசிகண்ணா.! வைரலாகும் புகைப்படம்.

தெலுங்கு சினிமாவில் அதிரடியான கவர்ச்சியை காட்டி தற்போது அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராசி கண்ணா.

தமிழில் மட்டும் அதற்கு எதிர்மாறாக இருக்கிறார் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரும்பாலும் நடிப்பின் திறமையை பார்ப்பதால் அந்த அளவிற்கு கவர்ச்சி காட்டாமல் நடிப்புத் திறனைக் காட்டி வருகிறார். அதும் அவருக்கு ஒர்க் அவுட் ஆவதால் அதைய பின்பற்றி வருகிறார்.

இமைக்கா நொடிகள் என்ற திரைப் படத்தில் அதர்வாவுக்கு நடிகையாக நடித்து தமிழில் களம் கண்டார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டதோடு இயக்குனர்கள் கண்களில் பட தொடங்கினார் இதனை அடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு என்ற படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன்பிறகு இவர் சங்க தமிழன்திரைப்படத்தில் நடித்தார். தற்போது 2021ல் இவருக்கு தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இவரது நடிப்பைத் தாண்டி பின்னணி பாடகராகவும் மாடலிங் துறையிலும் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ராசி கண்ணா.

அந்த வகையில் இவர் நடத்திய சமிபத்திய போட்டோ ஷூட் தற்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment