தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராசி கன்னா. சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட ராசி கன்னா படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியை தாராளமாக காட்டி நடிப்பதால் இவருக்கென ஒரு ரசிகர்கள் உடனடியாக உருவானார்கள்.
அதைத் தக்கவைத்துக்கொள்ள இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அள்ளி வீசுவதும் வழக்கமாக வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவையும் தாண்டி தற்போது தமிழிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இமைக்கா நொடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின் இவர் சிறப்பான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் சங்கத்தமிழன், அடங்கமறு, அரண்மனை 3, அயோக்கியா போன்ற படங்கள் நடித்துள்ளார் மேலும் தற்போது பல்வேறு திரைப்படங்களை தன்வசப்படுத்தி உள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சர்தார் திரைப்படத்திலும் ராசிகன்னா ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் மேதாவி, திருச்சிற்றம்பலம் மற்றும் பல தெலுங்கு படத்தின் கமீட் ஆகி நடித்து வருகிறார்.
நடிகை ராசிகண்ணா என்னதான் படங்களில் பெருமளவு நடித்து வந்தாலும் தனக்கான ரசிகர்கள் மட்டும் தான் தன்னை தூக்கி நிறுத்தி விடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்றார் போல கவர்ச்சியிலும் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் அந்த வகையில் இவர் மாடர்ன் டிரஸ்ஸில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ராசிகன்னா கவர்ச்சி ரொம்ப அதிக இரு என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

