டைட்டான டிரெஸ்ஸை போட்டு ஜிம் ரூமில் தாறுமாறா கவர்ச்சி போஸ் கொடுக்கும் ராசி கண்ணா – வச்ச கண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.

சினிமாவில் தடம் பதிக்கும் புதுமுக நடிகைகள் எடுத்த உடனே சினிமாவில் சரி, நிஜத்திலும் சரி ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு பட வாய்ப்பை அடுத்தடுத்து குவிக்க மற்றும் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரிக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அப்படி வலம் வந்தவர் தான் நடிகை ராசி கண்ணா. தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் மனதை நிலைமையை சரியாக புரிந்து கொண்டு படத்தில் தாராளமாக கவர்ச்சியை காட்டி நடித்ததால் இவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் போதாக்குறைக்கு அந்த திரைப்படங்கள் வெற்றியை ருசித்த காரணத்தினால் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தற்போது ராசிகன்னா கைப்பற்றி உள்ளார்.

இப்படி இருந்த நிலையில் தமிழில் இவர் இமைக்கா நொடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அதன்பின் அடங்கமறு, அயோக்கியா, அரண்மனை 3 மற்றும் பல்வேறு திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியிருக்கிறார் ராசி கண்ணா.

படவாய்ப்பு அவர் நினைத்தபடி வந்தாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பண்ணுகின்ற லூட்டியை மட்டும் இன்னும் குறைக்காமல் அப்படியே செய்து வருகிறார். ராசிகன்னா எப்பொழுதும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது வளைவு நெளிவான அழகை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது கூட ஜிம் ரூமில் டைட்டான தமது டிரெஸ்களை போட்டுக்கொண்டு சைடு போஸில் தனது அழகை தூக்கி காண்பித்துள்ளார் ராசி கண்ணா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேச்சு மூச்சு இல்லாமல் ஷாக்காகி அந்த புகைப்படத்தை பார்த்து வருகின்றனர். இதோ ராசி கன்னாவின் அழகிய புகைப்படம்.

raasi kanna
raasi kanna

Leave a Comment