தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களின் படங்களை நுழைந்த கைப்பற்றியதால் ராசி கண்ணா கவர்ச்சியை காட்ட தொடங்கினார் மேலும் தெலுங்கு ரசிகர்களுக்கு பெரிதும் கவர்ச்சி பிடிக்கும் என்பதால் அதிக கவர்ச்சி காட்டி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை நிறுவிக் கொண்டார் ராசி கண்ணா.
இருப்பினும் இவருக்கு பிறமொழி பக்கங்கள் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ஹிந்தி, தமிழ் போன்றவற்றில் அடுத்தடுத்து படங்களை கைப்பற்றி நடித்து வருவதால் தற்போது அனைத்து மொழிகளிலும் தனக்கான இடத்தை பிடிக்க தற்பொழுது ஓடி கொண்டு இருக்கிறார் ராசி கண்ணா
அதிலும் குறிப்பாக தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் துக்ளக் தர்பார், அரண்மனை 3, சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சா போன்ற அடுத்தடுத்த படங்களில் நடிப்பதால் இவரது மார்க்கெட் தற்போது அசுர வளர்ச்சியை தமிழ் சினிமாவில் எட்டியுள்ளார்.
இதனால் மற்ற நடிகைகளை இவர் மீது செம்ம கடுப்பில் இருகின்றனர். இதுதான் இப்படி என்றால் இன்ஸ்டா பக்கத்திலும் இவரது லூட்டி அதிக்கரித்து உள்ளது. சமிப காலமாக படுமோசமான புகைப்படங்களை வெளியிட தொடங்கி உள்ளதால் இவரைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது .
அதுபோல தற்பொழுது ஒரு அதிரடியான புகைப்படத்தை வெளியிட்டு பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அந்த வகையில் மாடர்ன் உடையில் வெறும் மேலாடைமட்டும் போட்டு கொண்டு தனது அழகை காட்டி உள்ளார் ராசி கண்ணா அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக அமைந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்.
