சில்க் ஸ்சுமிதாவை பீட் பண்ணிய நடிகை ராசி கண்ணா.. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வருபவர் ராசி கண்ணா. ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தெலுங்கில் தொடர்ந்து ஹீரோயின்னாக நடித்து அங்கு மிகப்பெரிய ஒரு இடத்தை பிடித்தார் அதன் பிறகு தான் தமிழ் மற்றும் மலையாளம் பக்கம் கவனம் செலுத்தினார்.

தமிழில் அடுத்தடுத்த டாப் ஹீரோகளின் பட வாய்ப்பை கைப்பற்றினார். அந்த வகையில் முதலில் இமைக்கா நொடி என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அடங்க மறு, அயோக்கியா, சங்கத் தமிழன், துக்ளத் தர்பார் போன்ற படங்கள் இவருக்கு சுமாரான வெற்றியை பெற்றுக் கொடுத்தன.

ஆனால் அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட நடிகை ராசி கண்ணா திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற படங்கள் இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. தற்பொழுது நல்ல இடத்தில் இருக்கும் ராசி கண்ணா வருகின்ற கதைகளை நன்கு தேர்வு செய்து நடித்து வந்தால் அவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கும்..

இது ஒரு பக்கம் இருந்தாலும்.. மறுபக்கம் தான் சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க ரசிகர்களும் முக்கியம் என்பதை கருதி படங்களில் கிளாமர் காட்சிகளில் நடிப்பது மற்றும் தனது சோசியல் மீடியா பக்கம் கியூட் மற்றும் கிளாமர் புகைப்படங்களை வருகிறார்.

தற்பொழுது கூட நடிகை ராசி கண்ணா ஹாலிவுட் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சட்டை கழட்டி இவர் எடுத்துக் கொண்ட கிளாமர் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சில்க் சுமிதாவை தூக்கி சாப்பிட்டீர்கள் என கூறி கமெண்ட் வருகின்றனர் இதோ அழகில் ஜொலிக்கும் நடிகை ராசி கண்ணாவின் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

raasi kanna
raasi kanna
raasi kanna
raasi kanna

Leave a Comment