பட வாய்ப்பிற்காக ஆடையை குறைத்த ராசிகண்ணா.! அதுக்குன்னு இப்படியா.

அதர்வா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இமைக்கா நொடிகள் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ராசிகண்ணா. இவர் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர் இப்படம் திரையரங்குகள் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவர் இதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி மற்றும் நடிப்பு என இரண்டையும் வெளிக்காட்டி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கவர்ந்தார் இதனைத்தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் மேலும் தனது கவர்ச்சியை தெலுங்கு சினிமாவில் காட்டி நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் இதனையடுத்துதான் அவர் தமிழில் கால்தடம் பாதித்தார் அந்த வகையில் இவர் இமைக்கா நொடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் அயோக்கியா, அடங்கமறு மற்றும் சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்தார் ஆனால் அத்தகைய படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை இதனை தொடர்ந்து மீண்டும் அவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடித்துவருகிறார்.

தமிழில் நடிக்க ஆர்வம் இருந்தாலும் சொல்லும் அளவிற்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் அதனைப் பெற தற்பொழுது கவர்ச்சி என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் அதனை வெளிப்படுத்தும் விதமாக தற்போது தனது சமூக வலைத்தளத்தில் அதுமாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் பிக்னிக் உடை மாதிரி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதுவே புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment