பிகினி ட்ரெஸ்ஸில் நீச்சல் குளத்தை அலறவிடும் செல்லம் ராய் லட்சுமி.! அதுவும் கை ரெண்டையும் மேல தூக்கி போஸ் கொடுத்த புகைப்படம் வேற லெவல்.! அலறும் ரசிகர்கள்.

0

சினிமாவில்  நீண்ட வருடங்களாக நடித்து வந்தாலும் தனக்கான இடத்தை இன்றுவரையிலும் பிடிக்காமல் நடித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான படங்களிலும் நடித்து இருந்தாலும் இவருக்கான இடம் மட்டும் இன்று வரையிலும் அங்கீகாரமாக கிடைகாமல் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

காரணம் ராய் லட்சுமி எந்த ஒரு மொழியிலும் தனக்கான இடத்தை நிலை நிறுத்திக் கொள்ளாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பது தான் காரணம் என அவரது ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் கூறுகின்றனர் ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்கு சென்றாலும் பட வாய்ப்புகள் கிடைத்தால் போதும் என்பது போல இவரும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மங்காத்தா, நீயா2, சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, தாம்தூம் என பல்வேறு திரைப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்படும் தற்போது சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் அதனால் தற்போது கவர்ச்சியான ரோல்களில் பெரிதும் நடிக்கவும் இவர் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.

அவருக்கு ஏற்றவாறு ராய்லட்சுமியும் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொள்ள அதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு தான் இருந்து உள்ளது.

அந்தவகையில் ராய்லட்சுமி தற்போது பிக்னிக் உடையில் நீச்சல் குளத்தில் இறங்கி கும்மாளம் அடித்த புகைப்படங்கள் தற்பொழுது இளசுகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

raai-laxmi
raai-laxmi
raai-laxmi
raai-laxmi