பிகினி உடையில் சும்மா வெளிநாட்டுகாரி போல இருக்கும் ராய் லட்சுமி.! இணைய தளத்தை ஆட்டி படைக்கும் புதிய புகைப்படம்.

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் கவர்ச்சியை சற்று தூக்கலாக காட்டி நடித்து வருபவர் நடிகை ராய்லட்சுமி. சினிமா உலகில் ஆரம்பத்தில் ஹீரோயினாக வலம் வந்தாலும் ஒரு கட்டத்தில் இவரது  கவர்ச்சியே அவரை ஹீரோயின் அந்தஸ்து இருந்து கீழே தள்ளி விட்டது.

இருப்பின்னும் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன அதில் ஹீரோயின் ரோல் மட்டும் கிடைக்காமல் மத்தபடி குணத்திர கதாபாத்திரத்திம், கெஸ்ட் ரோல், கவர்ச்சி டான்ஸ் போன்றவற்றில் நடித்து வந்தார்.

அதில் பின்னி பெடல் எடுத்தால் பெரும்பாலான படங்களில் இவருக்கு அது போன்ற கதாபாத்திரங்கள் அமைந்தன அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது தென்னிந்திய திரையுலகில் தற்போது உச்சத்தை தொட்டு வலம் வருகிறார் ராய் லட்சுமி.

தமிழில் இவர் நடித்த காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை போன்ற படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்தது. மேலும் அந்த படங்கள் ரசிகர்களுக்கு இன்றும் ஃபேவரிட் திரைப்படமாக இருந்து வருகிறது.

தமிழை தாண்டி தெலுங்கிலும் சிறப்பாக நடித்து வருகிறார் தற்போது ராய்லட்சுமி கையில் கேங்க்ஸ்டர், சின்ரெல்லா போன்ற பல்வேறு திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன இதனால் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை விரைவில் பிடிக்க ரெடியாக இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை மீட்டெடுக்க தற்போது குட்டையான உடையணிந்து வலம் வருகிறார் அதன் புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது பிகினி உடையில்  இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

raai laxmi
raai laxmi
raai laxmi
raai laxmi

Leave a Comment