சினிமாவுலகில் ஒரு நடிகையை நிரந்தர இடத்தை பிடித்தால் மட்டுமே நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்ற நிலைமை மாறி போய்விட்டது சொல்லப்போனால் நடிகை ராய் லட்சுமி எந்த ஒரு மொழியிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க வில்லை.
என்றாலும் தொடர்ந்து வாய்ப்புகள் மட்டும் கிடைப்பதால் வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகிறார். மேலும் சினிமாவுலகில் பையன் என்ற அந்தஸ்தையும் தாண்டி நடிகை ராய் லட்சுமி தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரம் கிளாமர் சித்ர கதா பாத்திரம் கெஸ்ட் ரோல் என அனைத்திலும் நடித்து அசத்துகிறார்.
இதனால் தமிழில் தாண்டி இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெற்றி கொடியை நாட்டி ஓடிக்கொண்டிருக்கிறார். சினிமா உலகில் எவ்வளவு வெற்றியைத் தந்தாலும் நடிகை ராய் லட்சுமியின் தனக்கான ரசிகர்கள் பட்டாளம் வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு..
தொடர்ந்து இவர் மற்றும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி இளசுகளை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார் அதுபோல தற்பொழுது போட்டிருக்கிறது ஏற்கனவே மெல்லிய டிரஸை கழட்டி விட்டு தனது அழகை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளன.
மேலும் இளசுகள் திக்குமுக்காடி போய் புகைப்படத்தை பார்த்து வருகின்றனர். தம்மாத்தூண்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகை ராய் லட்சுமி நீங்களே பாருங்கள் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..
