முண்டா பனியனை போட்டு நீச்சல் குளத்தில் இறங்கி அடிக்கும் ராய் லட்சுமி.! டாப் ஆங்கிள் புகைப்படம் கொஞ்சம் ஓவரு..

சினிமாவில் வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வகையில் நடிகை ராய் லட்சுமிக்கு இந்திய திரை உலகில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இருப்பினும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தற்போது வரையும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியாமல் தள்ளாடி வருகிறார்.

தமிழில் கற்க கசடற, காஞ்சனா, மிருகா, அரண்மனை போன்ற பல்வேறு படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவரது ரோல் மிகப்பெரிய அளவில் சிறப்பாக இல்லாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது மேலும் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில், ஒரு பாடலுக்கும் நடனமாடும் வந்தார்.

ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட ராய் லட்சுமியும் தற்பொழுது சினிமா உலகில் சிறப்பான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே இருக்க முடியும் என்பதை புரிந்து மாறுபட்ட கதைகளை தேடி நடித்து வருகிறார்.

இப்படி இருந்தாலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும், இயக்குனர்களையும் வெகுவாக கவரும் ராய் லட்சுமிக்கு ஈடு இணை யாருமில்லை என்றே கூற வேண்டும் அந்த அளவிற்கு அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது இதை நீங்களே பாருங்கள்.

raai--laxmi
raai–laxmi

Leave a Comment