வெயிலுக்கு இதமாக இருக்கட்டும் என ஆடைக்கு லீவு விட்ட பிரபல நடிகை..! இணையத்தில் ரசிகர்களை குளிரவைத்த புகைப்படம் இதோ..!

actress raai lakshmi latest photos: தமிழ் சினிமாவில் கற்க கசடற என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றவர் நடிகை ராய் லட்சுமி இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுமார் 14 வருடங்களாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறாராம் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களுக்கு மேல் நடிகை ராய் லட்சுமி நடித்துள்ளாராம்.  இவ்வாறு நமது நடிகை சமீபத்தில் நீயா எனும் திரைப்படம் தான் தமிழில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கைவசம் ஜான்சி ஐபிஎஸ்,  ஆனந்தபைரவி கேங்க்ஸ்டர் 21, ஒட்ட கொம்பன், ஆகிய திரைப்படங்கள் நடிக்க உள்ளாராம் மேலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் பல்வேறு மொழிகளில் நடிக்க உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகை அவ்வபோது தனது இணையதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  பார்ப்பதற்கே அரபியன் குதிரை போல இருக்கும் நமது நடிகை அழகுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.

இந்நிலையில் பூனை போன்ற தோற்றத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு இவர்களிடம் புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

rai lakshmi
rai lakshmi

Leave a Comment