சினிமா உலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து கொண்டு இருக்கிறது அதை நாம் பார்த்து வருகின்றோம் ஆனால் அந்த நடிகைகள் குறைந்த வயதிலேயே சினிமா உலகில் கலக்கின்றனர் அப்படி பல நடிகைகள் தற்போது சினிமா உலகில் தனது திறமையையும், சற்று கவர்ச்சியை காட்டி உலா வருகின்றனர்.
அவர்களில் ஒருவராக தற்போது ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து உள்ளவர்தான் நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கு சினிமாவில் வெளியான கேங்லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆள் பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருப்பதால் இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளார் தமிழில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி ஆனார்.
முதல் படமே பிரியங்கா மோகனுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க தற்போது தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்து வந்துள்ளன இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் கைகொடுத்து டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் சூர்யாவுடன் கை கோர்க்க எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடிக்கிறார்.
எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் கைகோர்த்து உள்ளதால் இவரது மார்க்கெட் தற்போது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. சினிமா உலகில் பட வாய்ப்பை குவிய குவிய ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள நடிகைகள் உடனடியாக கவர்ச்சியாக நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் ஆனால் இதிலிருந்து சற்று வித்தியாசமானவராக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன்.
இதுவரை அவர் பெரிய அளவில் கவர்ச்சியை கட்டியதில்லை. இவர் சமீபத்தில் ஒரு ரசிகர் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தில் பிரியங்கா மோகன் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
