உள்ளே எதுவும் போடாமல் சட்டை பட்டனை திறந்து விட்டு கிளாமர் போஸ் கொடுத்த டாக்டர் பட நடிகை – புகைப்படத்தை பார்த்து ஷாக்கிலிருந்து மீளாத ரசிகர்கள்.

priyanka-arul-mohan
priyanka-arul-mohan

சினிமா உலகில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு படம் நடித்து கோடானகோடி ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை பிரியங்கா அருள்மோகன். இவர் கன்னட சினிமாவில் நடித்த சினிமா உலகிற்கு என்ட்ரி கொடுத்தார் அதனை தொடர்ந்து தெலுங்கிலும் இவர் ஓரிரு திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது தமிழில் இவர் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் தமிழில் முதல் படமான டாக்டர் திரைப்படம் இவருக்கு வேற லெவல் பெயரையும், புகழையும் பெற்றுக் கொடுத்ததை அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக முதல் முறையாக டாப் நடிகரான சூர்யாவுடன் கை கோர்த்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

பிரியங்கா அருள் மோகன் திறமை மிக சூப்பராக இருக்கின்ற காரணத்தினால் தற்போது நடிகர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு படத்தில் நடிக்க வைக்க ஆசைப்படுகின்றனர் ஆனால் பிரியங்கா அருள் மோகனோ எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெற்றி பெற்று விட்டால் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டு பின்னர் நடிக்க முடிவெடுத்துள்ளதாக..

ஒரு பக்கத்து செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் உள்ளாடை ஏதும் போடாமல் வெறும் சட்டை பட்டனை திறந்து விட்டு இவர் விதவிதமாக எடுத்துக்கொண்ட போஸ் இளசுகளை மயக்கி போட்டு உள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.

priyanka-arul-mohan
priyanka-arul-mohan
priyanka-arul-mohan
priyanka-arul-mohan