துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் டாக்டர் பட நடிகை.. அதுக்குன்னு இப்படியா.? வைரலாகும் புகைப்படம்

தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை பிரியங்கா அருள் மோகன் முதலில் நானியுடன் கைகோர்த்து கேங் லீடர் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பு மற்றும் அழகைக் காட்டி அசத்தினார், ஆள் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போலவே இருந்ததால் ரசிகர்கள் மனதில் சீக்கிரம் இடம் பிடித்தார்.

தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்த இவர் தமிழில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான காமெடி கலந்த படமான டாக்டர் திரை படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் அதனைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் என இவர் நடித்த படங்கள் அனைத்துமே 100 கோடி வசூல் செய்தன

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு 2023 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. கைவசம் தனுஷின் கேப்டன் மில்லர், எம். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் இவர் கமிட்டாகி உள்ளார் என கூறப்படுகிறது.

இப்படி திரை உலகில் பிசியான நடிகையாக இருக்கும் நடிகை பிரியங்கா அருள் மோகன் முன்னணி நடிகைகள் போல இவரும் சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுபோல தற்போது நடிகை பிரியங்கா அருள் மோகன்..

துளி கூட மேக்கப் இல்லாமல் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலேயே சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ நடிகை பிரியங்கா அருள் மோகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar

Leave a Comment