டைட்டான டிரஸை போட்டுக் கொண்டு தனது மொத்த வளைவு நெளிவையும் காட்டும் பிரியங்கா மோகன் – புகைப்படத்தை பார்த்து அசந்துபோகும் ரசிகர்கள்.

சமீப காலமாக புதுமுக நடிகைகள் டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி அசத்துவது மற்றும் ரசிகர்களையும் வளைத்து போடுகின்றன. அந்தவகையில் மாளவிகா மோகனன் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் குடியேறி இருப்பவர்தான் பிரியங்கா மோகன்.

ஆள் பார்ப்பதற்கு சின்னப் பெண் போல் செம கும்முனு இருக்கிறார். மேலும் இவரது பேச்சு தற்போது செம அழகாக இருப்பதால் ரசிகர்கள் இவரை சமூக வலைதளப் பக்கங்களில் பின் தொடர்கின்றனர்.  தற்போது தமிழிலும் தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளை கைப்பற்றி அசத்துகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தமிழில் அடுத்தடுத்த டாப் நடிகர்களுடன் கைகோர்த்துள்ளார் அந்த வகையில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்த திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சமீபத்தில் பிரியங்கா மோகனை பார்த்து உங்களுக்கு தமிழ் சினிமாவில் பிடித்த ஹீரோ யார் எனக் கேட்டனர் அதற்கு எனக்கு இந்திய அளவில் பிடித்த ஒரே ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என கூறி அசத்தினார்.

சினிமா உலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் ஆடையின் அளவை குறைத்து குட்டையான டிரஸை போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுபோல தற்போது ஆரஞ்சு கலரில் தனது வளைவு நெளிவை காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

priyanga-mohan
priyanga-mohan

Leave a Comment