நடிகை பிரியங்கா சோப்ராவை காப்பியடித்த ஷிவானி!! திட்டி தீற்க்கும் ரசிகர்கள்!!வைரலாகும் புகைப்படம்.

0

shivani narayanan scolded by fans photo viral: வெள்ளித்திரை நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு சின்னத்திரை நடிகைகளும் உச்சக்கட்ட காவர்ச்சியில் இறங்கி விட்டார்கள். அந்த வகையில் முக்கியமானவர்கள் என்றால் ஷிவானி நாராயணன் மற்றும் தர்ஷா குப்தா தான் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார்கள்.

நடிகை சிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் சீசன் 3 இன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து பகல் நிலவு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவிலேயே கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்பு ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வந்தார் ஆனால் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே சீரியலின் நடிப்பதை விட்டுவிட்டார்.

இந்நிலையில் தற்பொழுது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சிவானியும் தனது கவர்ச்சியான புகைப்படங்கள்  வெளியிடுவதையும், டான்ஸ் ஆடி வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா சோப்ரா முடியில் கலரிங் செய்து நியூ ஹேர் டோன் ஹேர் என்று குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது ஷிவானி நாராயணன் முடியில் கலரிங் செய்து ரெட் ஹேர் டோன்ட் கேர் என்று கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவை அப்படியே சிவானி காப்பி அடித்து உள்ளார் என்று கமெண்ட் செய்து கண்டபடி திட்டி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இவரை திட்டி வந்தாலும் சில ரசிகர்கள் இவரின் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

View this post on Instagram

New hair, don’t care.

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

View this post on Instagram

Red Hair , don’t care ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on