பலான புகைப்படத்தை கேட்ட ரசிகர்! குடும்பத்தையே கிழித்து தொங்கவிட்ட ப்ரியாமணி!! அலண்டு போய் நிற்கும் ஹாலிவுட்..

சமூக வலைதளங்கள் மூலம் தற்போது நடிகர் நடிகைகள் திரை பிரபலங்கள் என அனைவரும் ரசிகர்களிடம் லைவ் மூலமாக கலந்துரையாடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அப்படி கலந்துரையாடும் போது நடிகைகளிடம் தவறான கேள்விகளை கேட்டு அவர்களை முகம் சுளிக்க வைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் சில ரசிகர்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியாமணி.

தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து  தற்போது இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிளும் ஆர்வம் காட்டி நடிக்க ஆரம்பித்தார். இப்போதெல்லாம் நடிகைகள் தங்களது படவாய்ப்புகலை அதிகரித்துக் கொள்வதற்காக தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை ப்ரியாமணியும் தனது புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். எனவே ரசிகர்கள் உங்களது நிர்வாண புகைப்படத்தை பதிவிடுங்கள் என அவரை தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை பிரியாமணி உங்க அம்மா, அக்காவிடம் போய்க் கேள் என கூறியுள்ளார்.

பிரியாமணியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதோ அந்த பதிவு.

priyamani-raeplied-her-fans-cheep-comment
priyamani-raeplied-her-fans-cheep-comment

Leave a Comment